உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நடிகர் சிவாஜி நினைவு நாள்

நடிகர் சிவாஜி நினைவு நாள்

புதுச்சேரி : நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு சபாநாயகர், அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாள் புதுச்சேரிஅரசு சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, இ.சி.ஆர்., கருவடிக்குப்பம் சந்திப்பு அருகே உள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ