உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அன்புமணி செய்திக்கு பாக்ஸ்

அன்புமணி செய்திக்கு பாக்ஸ்

பா.ம.க., கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, மாலை 6:15 மணிக்கு மினசாரம் துண்டித்தது. நிர்வாகிகள் கூடுதல் ஜெனரேட்டர்களை இயக்கி கூட்டத்தை துவக்கினர். இரவு 7:15 மணிக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி பேச துவங்கி, 8:15 மணிக்கு முடித்தார். அதுவரை மின்சாரம் வரவில்லை. மீண்டும் 9:35 மணிக்கு மின்சாரம் வந்தது. இதனால் கட்சியினர் கோபமாகி தோல்வி பயத்தில் ஆளும் கட்சியினர் திட்டமிட்ட சதி என, சத்தம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், பூத்தமேடு 230 கே.வி., தானியங்கி துணை மின் நிலையத்திற்கு வரக்கூடிய மின் டவரில் பாதிப்பு ஏற்பட்டதால் மின் வினியோகம் தடைபட்டதாக தெரிவித்தனர்.

மின்தடையால் பரபரப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ