மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது
1 hour(s) ago
குட்கா விற்றவர் மீது வழக்கு
1 hour(s) ago
ரகளை நபர் கைது
1 hour(s) ago
பெண்கள் சாலை மறியல்
14 hour(s) ago
அரியாங்குப்பம்: குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.அரியாங்குப்பம், ஓடைவெளியை சேர்ந்தவர் கலைச்செல்வன், 62. இவரது மனைவி ஷாலினி, வட்டிக் கடையில் வைத்துள்ள நகைக்கு வட்டி கட்ட பணம் வேண்டும் என, கலைச்செல்வனிடம் கேட்டார். ஆத்திரமடைந்த அவர், ஷாலினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.ஷாலினி கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
14 hour(s) ago