மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
போக்குவரத்து இடையூறுமடுகரை சாலையில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.மணி, மடுகரை.விபத்து அபாயம்இந்திராகாந்தி சிக்னலில் இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் விதிமுறைகளை மீறி செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.காமராஜ், புதுச்சேரி.நாய்கள் தொல்லைஅரியாங்குப்பம், சுப்பையா நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ராணி, அரியாங்குப்பம்.போக்குவரத்து நெரிசல்காந்தி வீதியில் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.மதி, காந்திவீதி.சுத்தமான குடிநீர் தேவைபுதுச்சேரி, புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை.சந்தானம், புதுச்சேரி.வடிகால் இல்லா சாலை பணிமூலக்குளம் சாலை விரிவாக்கத்தில் வடிகால் அமைக்கப்படாமல் சாலை பணி நடக்கிறது.சண்முகம், மூலக்குளம்.சென்டர் மீடியன் தேவைமேட்டுப்பாளையம் முதல் தட்டாஞ்சாவடி வரை வாகனங்கள் தாறுமாறாக முந்தி செல்வதை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.தமிழ்செல்வன், முத்திரைப்பாளையம்.தரமற்ற உணவு விற்பனைகோரிமேடு ஜிப்மர் எதிரில் உள்ள தனியார் உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.மனோஜ், புதுச்சேரி.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago