மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
19-Mar-2026
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
19-Mar-2026
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
19-Mar-2026
கழிவுநீர் தேக்கம் கொம்பாக்கம் சோனியாகாந்தி நகர், குளத்துமேட்டு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருகி வருகின்றன. ரமேஷ், கொம்பாக்கம். -------------------------------------அடிப்படை வசதிகள் தேவைகடலுார் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உமாசங்கர், புதுச்சேரி. -------------------------------------------நாய் தொல்லை தேங்காய்த்திட்டு பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மணி, தேங்காய்த்திட்டு. ----------------------------------------ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமாகாந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தி, புதுச்சேரி.
19-Mar-2026
19-Mar-2026
19-Mar-2026