மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
கொம்பாக்கம் சோனியாகாந்தி நகர், குளத்துமேட்டு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிகமாக பெருகி வருகிறது.ரமேஷ், கொம்பாக்கம். தெரு விளக்கு எரியுமா?
வில்லியனுார் பரசுராமபுரம் பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதால் இருண்டு கிடக்கிறது.மாணிக்கம், வில்லியனுார். போக்குவரத்து நெரிசல்
காந்தி வீதியில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.ராணி, காந்தி வீதி.ராஜிவ்காந்தி சதுக்கம் அருகே கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.சங்கர், புதுச்சேரி.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago