மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
7 hour(s) ago
வில்லியனுாரில் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.ரஜினிமுருகன், வில்லியனுார். கழிவு நீர் தேக்கம்
உசுடு கல்மேடுபேட், செண்பகா நகரில், வாய்க்காலில், கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர் நாற்றம் வீசி வருகிறது.காந்தி, கல்மேடுபேட்.முதலியார்பேட்டை மெயின் ரோட்டில் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு அதிகமாக பெருகி வருகிறது.பாக்கியராஜ், முதலியார்பேட்டை.கருவடிக்குப்பம், சண்முகா நகர் காலிமனையில், கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ராமசாமி, கருவடிக்குப்பம்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago