புகார் பெட்டி
வாய்க்காலில் அடைப்புஉருளையன்பேட்டை, கல்வே பங்களா குளக்கரை வீதியில் உள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சுப்ரமணியன், உருளையன்பேட்டை. தெரு விளக்கு எரியுமா?நோணாங்குப்பம் - இடையார்பாளையம் வரை தெரு விளக்கு எரியாமல் இரவு நேரத்தில் அப்பகுதி இரண்டு கிடக்கிறது. சந்துரு, நோணாங்குப்பம். போக்குவரத்து நெரிசல்நேரு வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுரேஷ், புதுச்சேரி. விபத்து அபாயம்அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், விபத்து ஏற்பட்டு வருகிறது. சரவணன், தவளக்குப்பம்.