உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

 : மின் விளக்கு எரியவில்லை: மூலக்குளத்தில் இருந்து இந்திரா சதுக்கம் வரை மின் விளக்கு எரியாமல் உள்ளது.  சங்கர், மூலக்குளம்.  –––––––––––––––––––––––––––––––––––––––––––––– நாய்கள் தொல்லை: புது சாரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். காமராஜ், புதுச்சேரி. –––––––––––––––––––––––––––––––––––––––––––––––––– சாலை படுமோசம்: மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.  கலியபெருமாள், மூலக்குளம்.  ––––––––––––––––––––––––––––––––––––––––––– போக்குவரத்து இடையூறு: அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.  கிருஷ்ணஜ், அரியாங்குப்பம். –––––––––––––––––––––––––––––––––––––––––  மது குடிப்பதால் மக்கள் அச்சம்: புதிய பஸ் நிலையத்தில் இரவில் மது குடிப்பதால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். ராஜேஷ், புதுச்சேரி. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !