உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகார் பெட்டி இணைப்பு

புகார் பெட்டி இணைப்பு

பேனர்களால் விபத்து கடலுார் சாலை தவளக்குப்பத்தில் அனுமதியின்றி பேனர்கள் வைத்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. கண்ணன், தவளக்குப்பம். நாய்கள் தொல்லை புதுச்சேரி கடற்கரை சாலையில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். பாஸ்கரன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை