உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., பொறுப்பாளர் புதுச்சேரி வருகை

காங்., பொறுப்பாளர் புதுச்சேரி வருகை

புதுச்சேரிக்கு வருகை தந்த  புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கான அகில இந்திய காங்., பொறுப்பாளர் குலாம் அகமது மிர்வை காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பொது செயலாளர் சங்கர் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !