உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடிவு

போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடிவு

புதுச்சேரி: போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.புதுச்சேரி போலீசில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியானதால், இடமாற்றம் செய்ய முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்ய கோப்பு தயாராகி வருகிறது. விரைவில் இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை