மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
புதுச்சேரி: கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு தலைமை தாங்கினார். மருந்து கட்டுப்பாட்டு துறை உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்த கிருஷ்ணன், மருத்துவ ஆய்வாளர்கள் இந்துமதி, ஆண்டன் ெஷரின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து வினாடி-வினா போட்டிநடத்தி பரிசு வழங்கப்பட்டது.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago