உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

 அரியாங்குப்பம்: வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.  தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி மகள் கீர்த்தனா, 21; இவர்  நர்சிங் முடித்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாலை வரை வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.  இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை