உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர், முதல்வர் சுதந்திர தின வாழ்த்து

கவர்னர், முதல்வர் சுதந்திர தின வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு கவர்னர், முதல்வர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாட்டின் 78 வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி மக்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் உள்ளிட்டோர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை