மேலும் செய்திகள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் பணி நிறைவு
50 minutes ago
விளம்பரச் செய்தி: விஜயா மெடிக்கல்ஸ் திறப்பு விழா
1 hour(s) ago
சாரல்
3 hour(s) ago
சலுான் கடைக்காரர் மீது தாக்குதல்
5 hour(s) ago
புதுச்சேரி : உலகம் முழுவதும் இன்று மே தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மேலும், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் செயலாளர் ஓம்சக்தி சேகர், இந்திய கம்யூ., செயலாளர் சலீம், மா.கம்யூ., செயலாளர் ராஜாங்கம், மக்கள் நீதி மையத்தின் செயலாளர் சந்திரமோகன், பா.ம.க., கணபதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
50 minutes ago
1 hour(s) ago
3 hour(s) ago
5 hour(s) ago