உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சூறை காற்றுடன் கனமழை டிரான்ஸ்பார்மர் பழுது

சூறை காற்றுடன் கனமழை டிரான்ஸ்பார்மர் பழுது

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பழுதான டிரான்ஸ்பார்மரை மின்துறை ஊழியர்கள் மாற்றி அமைத்தனர்.வில்லியனூர் அடுத்த கரிக்கலாம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. கரிக்கலாம்பாக்கம் பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கரிக்கலாம்பாக்கம் மின்துறை ஊழியர்கள் விடிய விடிய பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி, புதிதாக அமைத்து, அதிகாலை 3:00 மணியளவில் மின்சாரம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை