மேலும் செய்திகள்
தாரமங்கலத்தில் அஞ்சல் பயிற்சி மையம்
29-Jul-2024
புதுச்சேரி : பாண்டிச்சேரி அஞ்சல் கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளராக இனக்கொல்லு காவியா பதவியேற்று கொண்டார். பாண்டிச்சேரி அஞ்சல் கோட்டம், பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் செஞ்சி ஆகிய முக்கிய அஞ்சலகங்களை உள்ளடக்கிள்ளது. இதனை, பாண்டிச்சேரி அஞ்சல் கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நிர்வகித்து வருகிறார்.இந்நிலையில், பாண்டிச்சேரி அஞ்சல் கோட்டத்திற்கு, புதிதாக நியமிக்கப்பட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இனக்கொல்லு காவியா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
29-Jul-2024