மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
8 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
8 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தடகள சங்கம் சார்பில், 3வது மாநில அளவிலான ஈட்டி எரிதல் போட்டி, கால்நடை மருத்துவ கல்லுாரி விளையாட்டு திடலில் நடந்தது.இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. தடகள சங்கத்தின் மாநில தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். சங்கத்தின் செயலாளர் கோவிந்தசாமி வாழ்த்தி பேசினார்.தடகள சங்கத்தின் பொருளாளர் ரகுராமன், சீனியர் பயிற்சியாளர் தமிழப்பன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுவழங்கினர்.ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் பிரேம்குமார், சோமு சுந்தரம், கோபு ஆகியோர் செய்திருந்தனர். நிர்வாகி சந்திரமோகன் நன்றி கூறினார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago