உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு

அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு

புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ தொடர்பாக கருத்தரங்கு நடந்தது.இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதார ஊழியர்களுக்கான நடந்த மருத்து கருத்தரங்கில், மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்தார். மருத்துவ கழிவுகள் மேலாண்மை நோடல் அதிகாரி ஜெயந்தி, மருத்துவக் கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் பற்றி விளக்கி பேசினார்.நிகழ்ச்சியில், குறை தீர்ப்பு அதிகாரி ரவி, உதயக்குமார் உட்பட மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை