உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூடப்பாக்கத்தில் பாலம் அமைக்க அமைச்சர் பூமி பூஜை

கூடப்பாக்கத்தில் பாலம் அமைக்க அமைச்சர் பூமி பூஜை

வில்லியனுார்: கூடப்பாக்கம் தாமரைக்குளம் பகுதியில் சிறு பாலம் அமைக்க அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். ஊசுடு தொகுதி கூடப்பாக்கம் தாமரைக்குளம் பகுதியில் புதுச்சேரி பொதுப்ணித்துறை சார்பில் ரூ. 15: 62 லட்சம் செலவில் புதிய சிறு பாலம் அமைப்பதற்கு பூமி பூஜை நேற்று நடந்தது.நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தொகுதி பா.ஜ.க., பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி