மேலும் செய்திகள்
புதுச்சேரியிலும் போராட்டம்: உளவு துறை உஷார்
1 hour(s) ago
புதுச்சேரி விழாவில் பங்கேற்க நடிகர் நாசருக்கு அழைப்பு
1 hour(s) ago
சத சண்டி மகா ஹோமம் அம்மன் நாராயணி அலங்காரத்தில் தரிசனம்
2 hour(s) ago
புதுச்சேரி, : லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.காலாப்பட்டு தொகுதி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ. 21.5 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நாவற்குள் வார்டு கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago