உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெல்லித்தோப்பில் ஓம்சக்தி சேகர் பிரசாரம்

நெல்லித்தோப்பில் ஓம்சக்தி சேகர் பிரசாரம்

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில், தே.ஜ., கூட்டணி சார்பில், போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து கூட்டணி கட்சியினர், பல்வேறு பகுதிகளில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நெல்லித்தோப்பு தொகுதியில், குயவர் பாளையம் பகுதியில் நேற்று பிரசாரம் நடந்தது. அங்கு, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி