உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிடாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம்

பிடாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம்

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள விநாயகர், முருகப்பெருமான், கன்னியம்மன், பிடாரியம்மன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.இதை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 8:45 மணிக்கு கடம் புறப்பாடு, 9:15 மணிக்கு விநாயகர், முருகன், கன்னியம்மன், சப்த கன்னியம்மனுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. 9:35 மணிக்கு ஊர் பிடாரியம்மனுக்கும், 10:00 மணிக்கு பிடாரியம்மனுக்கும் மகா கும்பாபி ேஷகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ