மேலும் செய்திகள்
புதுச்சேரியிலும் போராட்டம்: உளவு துறை உஷார்
1 hour(s) ago
புதுச்சேரி விழாவில் பங்கேற்க நடிகர் நாசருக்கு அழைப்பு
1 hour(s) ago
சத சண்டி மகா ஹோமம் அம்மன் நாராயணி அலங்காரத்தில் தரிசனம்
2 hour(s) ago
புதுச்சேரி : கோரிமேடு அருகே அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோரிமேடு சாலை நடைபாதையில் அடையாளம் தெரியாத 45வயது மதிக்கதக்க நபர் கடந்த 30ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இது குறித்து, டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago