மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்தியவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார் ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் மது அருந்தியதுடன், பொது மக்களுக்கு இடையூராக குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.அவர்களிடம் பொது இடங்களில் மது அருந்துவதால், ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், இனி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago