மேலும் செய்திகள்
புதிய இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு
02-Mar-2025
புதுச்சேரி : புதுச்சேரி இன்ஸ்பெக்டர் டெபுடேஷன் முறையில் சி.பி.ஐ., பணிக்கு மாற்றப்பட்டு டில்லி சென்றுள்ளார்.புதுச்சேரி ஏனாம் காவல் நிலையத்தில் மனோஜ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், டெபுடேஷன் அடிப்படையில், மத்திய அரசு பணிக்கு, டி.எஸ்.பி., யாக பதவி உயர்வு பெற்று, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவர், டில்லி சென்றுள்ளார்.
02-Mar-2025