மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி வீரர் - வீராங்கனையர், கோயம்புத்துாரில் இன்று நடக்கும் ஜூனியர் ஊசு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.தேசிய ஊசு தற்காப்பு கலை பெடரேஷன் சார்பில், இந்திய அளவிலான, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான, ஜூனியர் ஊசு போட்டிகள், கோயம்புத்துார் கே.பி.ஜி., பொறியியல் கல்லுாரியில் இன்று துவங்குகிறது.இந்த போட்டி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதில், அனைத்து மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனையர் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரி மாநில ஊசு வீரர்கள் மற்றும் வீராங்கனையர் அணி, மாநில பொருளாளர் அசோக் மற்றும் மேலாளர் அனீஸ் தலைமையில் செல்கிறது.புதுச்சேரி ரயில் நிலையத்தில், மாநில ஊசு சங்கத் தலைவர் வளவன் கலந்து கொண்டு அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனையரை வாழ்த்தி, வழி அனுப்பி வைத்தார். மாநில ஊசு சங்க பொதுச்செயலாளர் மேரி ஜெயின், நிர்வாகிகள் பாலச்சந்தர், சசிகுமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago