மேலும் செய்திகள்
சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்
57 minutes ago
ஓய்வூதிய திட்டம் குறித்து விளக்கம்
4 hour(s) ago
ஜிப்மரில் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா
4 hour(s) ago
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் பட்டா பிரமர் கோவிலில் ராமநவமி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.இதையொட்டி, அன்று காலை 9:00 மணிக்கு நான்கு ஆயிரம் திவ்ய பிரபந்த சேவை நடந்தது. 10:30 மணியளவில் திருமஞ்சணம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
57 minutes ago
4 hour(s) ago
4 hour(s) ago