மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
8 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
8 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
8 hour(s) ago
புதுச்சேரி: தவளக்குப்பத்தில் இரு வாலிபர்கள் மோதல் காரணமாக உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இரு வாலிபர்கள் அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நடந்த சம்பவத்தை வீட்டில் கூறினர்.இருவரும் மாறி மாறி புகார் கொடுக்க சென்றனர். போலீசார் புகார் எடுக்க மறுக்கவே, இரு தரப்பு உறவினர்கள் புதுச்சேரி - கடலுார் சாலை, தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நள்ளிரவு 12:00 மணியளவில் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். தவளக்குப்பம் போலீசார் இரு தரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago