உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

புதுச்சேரி: முத்திரைப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரராசு தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.ஆசிரியை ஏஞ்சலின் ஜெயம் முன்னிலை வகித்தார். விழாவில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பள்ளியில் நட்டனர். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சதீஷ், கார்குழலி, ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன், பாலி விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்