உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமூக சேவகருக்கு கொலை மிரட்டல்

சமூக சேவகருக்கு கொலை மிரட்டல்

புதுச்சேரி: சமூக சேவகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், 41; இவர் சமூக சேவகராக உள்ளார். நேற்று இவரது மொபைல் போனில் புதுப்பேட்டையை சேர்ந்த மேகநாதன் என்பவர் அவதுாராக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.கோபாலகிருஷ்ணன் புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மேகநாதனிடம்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை