மேலும் செய்திகள்
வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
4 hour(s) ago
பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு முடக்கம்
4 hour(s) ago
பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாப பலி
4 hour(s) ago
மாணவியை கர்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
4 hour(s) ago
திருக்கனுார்: சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 54 பேரில், 51 பேர் தேர்ச்சி பெற்று 94.4 சதவீதம் பெற்றுள்ளது.மாணவி ரக் ஷனா 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவர் மோகன்தாஸ் 462, இரண்டாம் இடமும், மாணவி அருணா 435 மூன்றாம் இடம் பிடித்தனர். சமூக அறிவியல் பாடத்தில் மாணவி தர்ஷினி 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர்களை தலைமையாசிரியர் சுப்ரமணியன் சால்வை அணிவித்து பாராட்டினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago