மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி, : ஆந்திரா மாநில சுகாதாரத்துறை அமைச்சரை புதுச்சேரி சபாநாயகர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.ஆந்திர மாநிலத்திற்கு சென்றுள்ள சபாநாயகர் செல்வம் ஆந்திர மாநில சுகாதாரம் மற்றும் கல்வி துறை அமைச்சர் சத்திய குமார் யாதவ் அவரது இல்லத்தில் சந்தித்து, ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் புதிதாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றதற்கும், புதிதாக சுகாதாரத்துறை அமைச்சராக சத்யகுமார் யாதவ் பொறுப்பேற்றதற்கும் வாழ்த்து தெரிவித்தார்.முன்னதாக தனது இல்லத்திற்கு வருகை தந்த புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தை, ஆந்திர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில பா.ஜ., செயலாளர் ஜெயக்குமார் உடனிருந்தார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago