உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமுதாய கல்லுாரியில் விளையாட்டு போட்டி

சமுதாய கல்லுாரியில் விளையாட்டு போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது.போட்டியினை கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி விளையாட்டு போட்டிகளுக்கான உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், கல்லுாரி உதவி பேராசிரியர்கள் அர்ஜூணன், சத்தியமூர்த்தி, முருகையன், வெங்கடாஜலபதி, கல்லுாரி நுாலகர் வேலவன் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை விளையாட்டு உடற்கல்வி துறை பேராசிரியர் ஜெகதீஸ்வரி, முருகேசன், அலுவலர் செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ