உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் உரிமையாளர் இல்ல திருமண வரவேற்பு

ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் உரிமையாளர் இல்ல திருமண வரவேற்பு

புதுச்சேரி : புதுச்சேரி �னிவாசா மோட்டார்ஸ் உரிமையாளர் அமிர்தலிங்கம்-சித்ரா அமிர்தலிங்கம் இல்லத் திருமண வரவேற்பு விழா, நுாறு அடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மணமக்கள் விக்னேஷ்-ஹரினியை வாழ்த்தினார். விழாவில் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, எஸ்.பி., சிவக்குமார், முன்னாள் சபாநாயர் சிவக்கொழுந்து, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏக்கள்., சிவசங்கர், ரமேஷ், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், வியாபார நண்பர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.விழாவிற்கு வந்தவர்களை அமிர்தலிங்கம்-சித்ரா, விஷ்ணுவர்தன்-விக்டோரியா ரீனா ஆகியோர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை