மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
3 hour(s) ago
கிராம வங்கியில் புதுச்சேரி ஐஸ்வர்யம் திட்டம் துவக்கம்
3 hour(s) ago
சியாமளா நவராத்திரி விழா
3 hour(s) ago
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
3 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் ஓட்டலில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி திருவள்ளுவர் நகர், பாரதி வீதியில் ஆனந்த இன் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உள்ள கேன்டின் பகுதியில் நேற்று இரவு 11:15 மணிக்கு மின் கசிவு காரணமாக திடீரெனதீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago