மேலும் செய்திகள்
பாலுாட்டும் தாய்மார்களுக்கு எம்.எல்.ஏ.,நிதியுதவி வழங்கல்
33 minutes ago
புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு
1 hour(s) ago
உலக தமிழ் மாநாடு முதல்வருக்கு பாராட்டு
1 hour(s) ago
விபத்தில் சிக்கிய பூசாரி இறப்பு
1 hour(s) ago
வில்லியனுார் : வில்லியனுார், மங்கலம் மற்றும் உழவர்கரை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி பயிலரங்கம் ராக் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறைகள் மற்றும் ஓட்டுச் சாவடி அறையின் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
33 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago