மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
16 hour(s) ago
கிராம வங்கியில் புதுச்சேரி ஐஸ்வர்யம் திட்டம் துவக்கம்
16 hour(s) ago
சியாமளா நவராத்திரி விழா
16 hour(s) ago
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
16 hour(s) ago
திருக்கனுார்: மண்ணாடிபட்டு தொகுதியில் வி.சி., உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர். மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த வி.சி., மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் வீரராகவன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமையில் பா.ஜ., வில் இணைந்தனர். இதில், பா.ஜ., பட்டியலணி தொகுதி துணை பொதுச் செயலாளர் காளிதாஸ், செயலாளர் வினோத், நிர்வாகிகள் சரவணன், சந்திரசேகர், குப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மண்ணாடிப்பட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago