மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் அருகே மயங்கி விழுந்து இறந்து கிடந்தவரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதலியார்பேட்டை பாரதி மில் வீதியை சேர்ந்தவர் சுந்தர், 29; கூலி தொழிலாளி. அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் சாராயக்கடை அருகே மயங்கி விழுந்து கிடந்தார்.அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago