மேலும் செய்திகள்
கிராண்ட் டிராவல் மேளா பேட்டிகள்
43 minutes ago
தினமலர் கிராண்ட் டிராவல் மேளா: சுற்றுலா பயணிகள் பேட்டி
43 minutes ago
செடல் உற்சவம்
1 hour(s) ago
ஜெயதுர்கா மேல்நிலை பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
1 hour(s) ago
புதுச்சேரி : குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால், கட்டட தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அய்யங்குட்டிப்பாளையம், வெள்ளவாரி வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 54; கட்டட தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், சரியாக வேலைக்கு செல்வதில்லை. இதனை மனைவி லட்சுமி கண்டித்தார்.இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
43 minutes ago
43 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago