மேலும் செய்திகள்
ரூ.15 லட்சம் மோசடி புகார் மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு
2 hour(s) ago
அமெரிக்கா கைவினை கண்காட்சி புதுச்சேரி கலைஞர் பங்கேற்பு
4 hour(s) ago
2ம் நாளாக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு
4 hour(s) ago
புதுச்சேரி, : நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சீட்டு ஒதுக்கப்பட்ட மாணவர்கள், கல்லுாரிகளில் சேர தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் முதல் சுற்று கலந்தாய்வு மூலம் சீட்டு ஒதுக்கப்பட்ட மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் ஜூலை 16ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் முதல் சுற்றில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்வதற்கான தேதி நாளை (18ம் தேதி) மாலை 5:00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை சென்டாக் கன்வீனர் தெரிவித்துள்ளார்.
2 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago