மேலும் செய்திகள்
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
3 minutes ago
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
11 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
11 minutes ago
குட்கா விற்றவர் கைது
16 minutes ago
புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் கத்தி, இரும்பு ராடு வைத்துக் கொண்டு திரிந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை அஜீஸ் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில், கத்தி, இரும்பு கம்பிகள் இருந்தது தெரியவந்தது.விசாரணையில், அவர்கள், குண்டு சாலையை சேர்ந்த அன்பரசன், 19; திருபுவனைபாளையம் ரியாஸ் அகமது, 19; என்பது தெரிய வந்தது. அதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கத்தி, இரும்பு கம்பியை பறிமுதல் செய்தனர்.
3 minutes ago
11 minutes ago
11 minutes ago
16 minutes ago