உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளையில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: கோரிமேடு டிரெக் ரெடர்மினல் பகுதியில் மது போதையில் ரகளை ஈடுபட்ட மூவர் மீது டி நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். டி நகர் போலீசார் நேற்று (நவ.,4) கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட திலாஸ்பேட்டை செந்தில்குமார்,47; கோரிமேடு சூசைராஜன்,41; சாரம் சண்முகம் மகன் ஹரிஹரன்,24; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை