மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய போதை வாலிபர் கைது
26-Sep-2026
ரகளையில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது
26-Sep-2026
காரைக்கால்: காரைக்கால், திருநள்ளாறு சாலையில் நேற்று முன்தினம் இருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். அவர்களை நகர காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்தனர். நிரவி கருணா பிள்ளை தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது, 23; புதுமனை தெரு பைசல், 39, ஆகியோர் என, தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதே போல், திருப்பட்டினம் கீழவாஞ்சூர் பகுதியில் போதையில் ஆபாசமாக பேசிய காரைக்கால் பிரெஞ்ச் ஆசிரியர் தெருவைச் சேர்ந்தவர் சையது முபாரக், 43, என்பவர் மீது திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
26-Sep-2026
26-Sep-2026