மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
25-Sep-2026
கத்தியை காட்டி மிரட்டிய 4 பேர் கைது
27-Sep-2026
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., ரோட்டில், 2 வாலிபர்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று கத்தியுடன் நின்றவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள், சண்முகாபுரத்தை சேர்ந்த சபரிநாதன்,28; மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வசந்த், 27; என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர். அதே போல, உழவர்கரை பகுதியில் கத்தியுடன் நின்ற, ரெட்டியார்பாளைம் பகுதியை சேர்ந்த ஜெய்குமார், 27 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
25-Sep-2026
27-Sep-2026