உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 4 பேர் கைது

ரகளை செய்த 4 பேர் கைது

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (அக்.,31) ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் புதிய பாலத்தில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுார், பில்லாலி அகரத்தை சேர்ந்த ராஜா 47; மணமேடு மேம்பாலத்தில் ரகளையில் ஈடுபட்ட பனிக்கன்குப்பத்தை சேர்ந்த ராபின் 23; என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், உச்சிமேடு தாங்கல் பகுதியில் ரகளையில் ஈடுபட்ட தட்டாம்பாளையத்தை சேர்ந்த குமார் 27; கன்னியக்கோவில் அருகே ரகளையில் ஈடுபட்ட திருப்பதி 44; ஆகியோரை கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை