உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒருவரை தாக்கிய 5 பேருக்கு வலை

ஒருவரை தாக்கிய 5 பேருக்கு வலை

அரியாங்குப்பம், : அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் மோகன்ராசு, 34. இவரது வீட்டு படியின் மீது லாரி ஏறி சென்றதை தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த லாரியில் வந்த கிேஷார், வசந்த் உட்பட 5 பேர் மோகன்ராசுவை, கம்பியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், 5 பேர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ