உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளையில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், பெரியகடை, மங்கலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம் ஆகியோர் போலீஸ் ஸ்டேஷன்களில், தலா ஒருவர், முதலியார்பேட்டை, பாகூர், கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்களில் தலா இருவர் என மொத்தமாக 13 பேர் மீது போலீசார் பொது இடங்களில் ஆபாசமாக பேசி ரகளை செய்ததாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை