உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு பதிவு

இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு பதிவு

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (அக்.,24) ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுார், ஆதிநாராயணபுரம் மணிகண்டன், 26; மணமேடு பெட்ரோல் பங்க் அருகே ரகளையில் ஈடுபட்ட கரையேறவிட்டகுப்பம் செந்தில்குமார், 49, என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட மஞ்சக்குப்பம் மகேந்திரன், 40; விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அஜித்குமார், 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை